ஐபிஎல் அலசல்: சிஎஸ்கேவுக்கு சாதகமான கருப்பு மண் பிட்சிலேயே பந்தாடிய சன்ரைசர்ஸ்!

ஹைதராபாத் பிட்ச் ரன் குவிப்பு பிட்சாக இருக்கும் என்று எதிர்பார்த்தால் கரிய நிறத்தில் ஸ்லோ பிட்ச் ஆக நேற்று அமைந்தது, இதனால் சிஎஸ்கேவுக்கு சாதகமாகவே பிட்ச் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடைசியில் சிஎஸ்கேவின் பேட்டிங், பவுலிங் எல்லாமே சொதப்பலாக சன் ரைசர்ஸ் எளிதான வெற்றியைப் பெற்றது.

சிஎஸ்கேவுக்கு இரண்டு பின்னடைவுகள் ஏற்பட்டது, ஒன்று ஸ்லோ கட்டர்களை அற்புதமாக வீசும் வங்கதேச பவுலர் முஸ்தபிசுர் ரஹ்மான் இல்லாதது. இன்னொன்று நல்ல வேகத்தில் முன்னேற்றம் கண்ட மதீஷா பதிரனாவும் இல்லாதது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.