நிலைக்காத சென்னை பேட்ஸ்மேன்கள் - ஹைதராபாத்துக்கு 166 ரன்கள் இலக்கு @ ஐபிஎல்

ஹைதராபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான தனது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 165 ரன்களைச் சேர்த்துள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ருதுராஜ் கெய்க்வாட் - ரச்சின் ரவீந்திரா இணை சிஎஸ்கேவின் ஓப்பனர்களாக களமிறங்கினர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.