2024 IPL தொடரில் எந்த அணி முதலிடம்?? புள்ளி விவரங்களுடன் பட்டியல் இதோ!!
ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதியில் இருந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. 70 லீக் போட்டிகளை கொண்ட இந்த தொடரில், தற்போது வரை 16 போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதாவது பெங்களூரு, பஞ்சாப், குஜராத் மற்றும் டெல்லி அணிகளை தவிர மற்ற 8 அணிகளும் தலா 3 போட்டியில் விளையாடி முடித்துள்ளன.
இந்த போட்டிகளின் வெற்றி தோல்வி அடிப்படையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 6 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அசத்தி உள்ளது. இதனை தொடர்ந்து, ராஜஸ்தான், சென்னை, லக்னோ மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் 2, 3, 4 மற்றும் 5 வது இடங்களை பிடித்துள்ளனர். இதில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது புள்ளிக்கணக்கை தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தொடர்ந்து ஹிட் கொடுக்கும் விஜய்.., மளமளவென உயர்ந்த சம்பளம்.., எவ்வளவு தெரியுமா??
The post 2024 IPL தொடரில் எந்த அணி முதலிடம்?? புள்ளி விவரங்களுடன் பட்டியல் இதோ!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


