IPL 2024: மும்பை சாதனையை தகர்த்த பஞ்சாப் .. என்ன Record வாங்க பாக்கலாம்!!
இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக அரங்கே வருகிறது. இத்தொடரின் 17வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி திரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியானது சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் அதிக முறை 200+ ரன்களை சேஸ் செய்த அணி (6* முறை) என்ற பெருமையை பஞ்சாப் கிங்ஸ் அணி பெற்றுள்ளது.இதற்கு முன்னர் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை 200+ ரன்களை சேஸ் செய்து முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil WhatsApp Channel
மகளிர் உரிமை தொகை.., விடுபட்டவர்களுக்கு எப்போது வழங்கப்படும்.., வெளியான அறிவிப்பு!!!
The post IPL 2024: மும்பை சாதனையை தகர்த்த பஞ்சாப் .. என்ன Record வாங்க பாக்கலாம்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


