IPL 2024 புள்ளி பட்டியல்…, முதலிடத்திற்கு முன்னேறிய கொல்கத்தா.. முழு விவரம் உள்ளே!!

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதியில் இருந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. 70 லீக் போட்டிகளை கொண்ட இந்த தொடரில், தற்போது வரை 14 போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதாவது,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளை தவிர மற்ற 8 அணிகளும் தலா 3 போட்டியில் விளையாடி முடித்துள்ளன.

இந்த போட்டிகளின் வெற்றி தோல்வி அடிப்படையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 6 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அசத்தி உள்ளது. இதனை தொடர்ந்து, ராஜஸ்தான், சென்னை, லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகள் 2, 3, 4 மற்றும் 5 வது இடங்களை பிடித்துள்ளனர். இதில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது புள்ளிக்கணக்கை தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  Enewz Tamil டெலிக்ராம்

2024 ஆம் ஆண்டிற்கான TET தேர்வுக்கு தயாராகுறீங்களா? இந்த அப்டேட்டை யூஸ் பண்ணிக்கோங்க!!!

The post IPL 2024 புள்ளி பட்டியல்…, முதலிடத்திற்கு முன்னேறிய கொல்கத்தா.. முழு விவரம் உள்ளே!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.