IPL 2024 அப்டேட்: ஸ்டார் ஸ்போட்ஸில் புதிய சாதனை.. முழு விவரம் இதோ!!
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இது மட்டுமல்லாமல் நடப்பு சீசனில் தொடர்ச்சியாக பெரும்பாலான போட்டிகள் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
EPFO சந்தாதாரர்களே., மொத்த PF பணத்தையும் எடுக்கணுமா? இதுதான் நிபந்தனை!!!
தற்போது இந்த தொடர் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது, அதாவது 35 கோடி பார்வையாளர்கள் ஐபிஎல் 2024 இன் முதல் 10 போட்டிகளை ஸ்டார் ஸ்போட்ஸில் பார்த்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது இத்தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
The post IPL 2024 அப்டேட்: ஸ்டார் ஸ்போட்ஸில் புதிய சாதனை.. முழு விவரம் இதோ!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


