2024 ஐபிஎல் புள்ளி பட்டியல்.. முதல் இடத்தில் ராஜஸ்தான்.. CSK வின் நிலை என்ன??

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. 70 லீக் போட்டிகளை கொண்ட இந்த தொடரில், தற்போது வரை 15 போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதாவது, கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகளை தவிர மற்ற 8 அணிகளும் தலா 3 போட்டியில் விளையாடி முடித்துள்ளன.

தமிழகத்தில் உச்சத்தை தொடும் மின் விநியோகம்., ஒரே நாளில் எவ்ளோன்னு தெரியுமா? TANGEDCO வெளியிட்ட அறிவிப்பு!!!

இந்த போட்டிகளின் வெற்றி தோல்வி அடிப்படையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 6 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அசத்தி உள்ளது. இதனை தொடர்ந்து, கொல்கத்தா, சென்னை, லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகள் 2, 3, 4 மற்றும் 5 வது இடங்களை பிடித்துள்ளனர். இதில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது புள்ளிக்கணக்கை தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  Enewz Tamil இன்ஸ்டாகிராம்

The post 2024 ஐபிஎல் புள்ளி பட்டியல்.. முதல் இடத்தில் ராஜஸ்தான்.. CSK வின் நிலை என்ன?? appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.