டி20 உலகக் கோப்பை 2024-ல் பங்கேற்கவில்லை: பென் ஸ்டோக்ஸ் அறிவிப்பு
லண்டன்: ஜூன் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கப் போவதில்லை என்று இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரும், டெஸ்ட் கேப்டனுமான பென் ஸ்டோக்ஸ் முழு உடல் தகுதி பெறவும், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாகவும் தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் மற்றும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடர்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


