2011 ஏப்ரல் 2ல்.. 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலக கோப்பையை இந்தியா வென்ற தினம்!!

13 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்தியா , இலங்கை அணிகள் மோதிய 50 ஓவர் உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் குவித்தது. அதன்பிறகு விளையாடிய இந்திய அணி 277 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
TNPSC குரூப் 4 தேர்வுக்கு  இப்படி தயாராகுங்க.., உங்களுக்கான எளிய  வழிமுறைகள்!!
இந்த வெற்றியின் மூலம் தோனியின் தலைமையில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலக கோப்பையை இந்தியா வென்றது.  இறுதிப் போட்டியில் கேப்டன் தோனி 91*(79) ரன்கள் அடித்து ஆட்ட நாயகன் விருதை வென்றார். இந்த ஆட்டத்தில் ஜாகீர், யுவராஜ் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தற்போது இந்திய அணி உலக கோப்பையை வென்ற இத்தினத்தை ரசிகர்கள் நினைவு கூர்ந்து மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

  Enewz Tamil இன்ஸ்டாகிராம்

The post 2011 ஏப்ரல் 2ல்.. 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலக கோப்பையை இந்தியா வென்ற தினம்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.