IPL 2024: 2வது வெற்றியை நோக்கி RCB.. இன்று லக்னோ அணியுடன் பலப்பரீட்சை!!

ஐபிஎல் தொடரின் 17 வது சீசன்  சிறப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடரின் 15 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லக்னோ மற்றும் பெங்களூர் அணிகள்,  கடந்த சீசனில் 2 போட்டியில் மோதி உள்ளன. அந்த இரு போட்டிகளில் 2 அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வென்றனர்.

ராணுவ வீரர்கள் ஓட்டு போடுவதற்கான வழிகாட்டு நெறிமுறை., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

இது ஒரு புறம் இருந்தாலும், இன்றைய  ஆட்டத்தில் RCB அணி வெற்றி பெறும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இந்த சீசனில் லக்னோ அணி கடந்த போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. அதேசமயம் பெங்களூர் அணியானது கொல்கத்தா அணியிடம் தோல்வி அடைந்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவ்விரு அணிகள்  மோதும் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூர் சின்னசாமி  மைதானத்தில் அரங்கேற உள்ளது.

  Enewz Tamil டெலிக்ராம்

The post IPL 2024: 2வது வெற்றியை நோக்கி RCB.. இன்று லக்னோ அணியுடன் பலப்பரீட்சை!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.