‘ரோகித்... ரோகித்...’ - வான்கடேவில் முழக்கமிட்டு ஹர்திக்கை வதைத்த பார்வையாளர்கள்
மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி, வான்கடே மைதானத்தில் முதல் முறையாக விளையாடியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் மும்பை தோல்வியை தழுவியது. போட்டியின் தொடக்கம் முதல் இறுதி வரையில் ‘ரோகித்... ரோகித்…’ என பார்வையாளர்கள் முழக்கமிட்டு மும்பையின் புதிய கேப்டனான ஹர்திக் பாண்டியாவை வதைத்தனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


