தொடர் வெற்றியை எதிர்நோக்கி ராஜஸ்தான்.., பலம் வாய்ந்த மும்பை அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 14வது லீக் போட்டியில்  மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரு அணிகளும், கடந்த சீசனில் ஒரு முறை மோதின. அந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது.

ஆனாலும் இந்த சீசனில் மும்பை அணி தனது முதல் 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து 10வது இடத்தில் உள்ளது. அதேசமயம் ராஜஸ்தான் அணி இரண்டு வெற்றிகள் பெற்று பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று (ஏப்ரல் 1) இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் அரங்கேற உள்ளது.

  Enewz Tamil டெலிக்ராம்

பள்ளி மாணவர்களே., இந்த தேதி முதல் தான் கோடை விடுமுறை., அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

The post தொடர் வெற்றியை எதிர்நோக்கி ராஜஸ்தான்.., பலம் வாய்ந்த மும்பை அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.