ராம நவமியால் தேதி மாறும் IPL போட்டி?? வெளியான முக்கிய அப்டேட்!!
ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் விறுவிறுப்பாகவும், கடைசி ஓவர் வரை, வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது 2 வெற்றிகள் உடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. தற்போது இத்தொடர் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது ராம நவமி பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 17ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள KKR vs RR போட்டி வேறு நாளில் அல்லது வேறு மைதானத்தில் நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. போதிய பாதுகாப்பு அளிப்பது சிரமம் என மாநில அரசு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி., மதுபானங்களின் விலை ரூ.40 வரையிலும் உயர்வு? அறிவிப்பை வெளியிட்ட மாநில அரசுகள்!!!
The post ராம நவமியால் தேதி மாறும் IPL போட்டி?? வெளியான முக்கிய அப்டேட்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
