பொறியியல் கல்லூரி கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
சென்னை: சென்னை ஆர்எம்கே பொறியியல் கல்லூரி சார்பில் 13-வது நினைவு மஞ்சுளா முனிரத்தினம் பொறியியல் கல்லூரி அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி இன்று முதல் (ஏப்ரல் 1) வரும் 5-ம் தேதி வரை நடைபெறவுள்ளன.
இப்போட்டிகள் ஆர்எம்கே கல்லூரி வளாக மைதானங்களில் நடைபெறும். போட்டியில் ஆர்எம்கே, லயோலா, சத்யபாமா, அண்ணா பல்கலை, எஸ்விசிஇ, வேலம்மாள், கிண்டி சிப்பெட், ஜேப்பியார், சவிதா, விஐடி, பனிமலர், எஸ்ஆர்எம் உள்ளிட்ட 16 கல்லூரி, பல்கலைக்கழக அணிகள் பங்கேற்கவுள்ளன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


