HOME WINS.. 9 போட்டிகள், 9 வெற்றிகள்.. சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் அணிகள்!!

ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் விறுவிறுப்பாகவும், கடைசி ஓவர் வரை, வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இத்தொடர் குறித்து ஓர் சுவாரஸ்யா தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இதுவரை முடிந்த 9 போட்டிகளிலும் சொந்த மண்ணில் விளையாடிய அணிகளே வெற்றி வாகை சூடியுள்ளன. இதை பார்த்த ரசிகர்கள் இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் இந்த சீசன் சிறப்பாக உள்ளதாக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

IPL 2024: மறக்குமா நெஞ்சம்.. ஜடேஜாவின் இன்ஸ்டா பதிவு வைரல்!!

The post HOME WINS.. 9 போட்டிகள், 9 வெற்றிகள்.. சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் அணிகள்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.