IPL 2024: சொந்த மண்ணில் ஜொலிக்குமா ராஜஸ்தான்.. இன்று டெல்லி அணியுடன் பலப்பரீட்சை!!

இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 9வது லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் 2வது இடத்திலும், டெல்லி 8 வது இடத்திலும் உள்ளன.
டெல்லி கடந்த போட்டியில் பஞ்சாப் அணியிடம் தோல்வி அடைந்து உள்ளது. அதேசமயம் ராஜஸ்தான் அணியானது லக்னோ அணியை வென்று  உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் அரங்கேற உள்ளது.

  Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மறைந்த நடிகர் விவேக் மகளின் திருமணம்., வைரலாகும் புகைப்படங்கள்., குவியும் வாழ்த்துக்கள்!!

The post IPL 2024: சொந்த மண்ணில் ஜொலிக்குமா ராஜஸ்தான்.. இன்று டெல்லி அணியுடன் பலப்பரீட்சை!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.