IPL 2024: CSKவுக்கு எதிரான போட்டி.. குஜராத் கேப்டன் சுப்மன் கில்லுக்கு அபராதம்!!

2024 ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் குஜராத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஓர் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சமீபத்தில் வெளியான ICC விதிமுறையின்படி, ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக இப்போட்டியில் குஜராத் அணிக்கு பைன் போடப்பட்டுள்ளது.

20 ஓவர்களை வீசுவதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் 2 ஓவர் குறைவாக வீசியதால் குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் ஊதியத்தில் ரூபாய் 12 லட்சம்  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  ஐசிசி விதிமுறைகளின்படி, ஒரு ஓவர் குறைவாக வீசினாலே 20% அபராதம் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

  Enewz Tamil இன்ஸ்டாகிராம்

CUET நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.., பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு!!!

The post IPL 2024: CSKவுக்கு எதிரான போட்டி.. குஜராத் கேப்டன் சுப்மன் கில்லுக்கு அபராதம்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.