வெளியான ஐபிஎல் புள்ளி பட்டியல்…, முதலிடத்தை பிடித்த ராஜஸ்தான்…, CSKயின் நிலை என்ன??
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த, ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. 70 லீக் போட்டிகளை கொண்ட இந்த தொடரில், தற்போது வரை 5 போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதாவது, 10 அணிகளும் தலா 1 போட்டியில் விளையாடி முடித்துள்ளன.
இந்த போட்டிகளின் வெற்றி தோல்வி அடிப்படையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 2 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அசத்தி உள்ளது. இதனை தொடர்ந்து, சென்னை, பஞ்சாப், குஜராத் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகளும் 1 போட்டியில் வெற்றி பெற்று தலா 2 புள்ளிகளுடன் 2, 3, 4 மற்றும் 5 வது இடங்களை பிடித்துள்ளனர். மற்ற 5 அணிகள் தங்களது புள்ளி கணக்கை தொடங்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil WhatsApp Channel
வாட்ஸ்அப் புதிய அப்டேட்., இனி இந்த வசதியை நீங்களே தேர்வு செய்யலாம்? பயனாளர்கள் மகிழ்ச்சி!!!
The post வெளியான ஐபிஎல் புள்ளி பட்டியல்…, முதலிடத்தை பிடித்த ராஜஸ்தான்…, CSKயின் நிலை என்ன?? appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


