நடப்பு ஐபிஎல் தொடருக்கான குரூப் விவரம் வெளியீடு.. சவாலான குரூப்பில் CSK??

இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த கடந்த வாரம் IPL தொடரின் 17வது சீசன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு ஏற்றாற்போல, ஐபிஎல் தொடர்பான புதுப்புது அப்டேட்களும் ஒவ்வொரு நாளும் வெளியாகி வருகின்றன. இந்த ஐபிஎல் தொடர், இந்தியாவில் உள்ள நகரங்களை மையமாக கொண்டு மே மாத இறுதிவரை  நடைபெற இருக்கிறது. தற்போது இத்தொடர் குறித்து ஓர் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

அதாவது,  ஐபிஎல் 2024 தொடர் கடந்த ஆண்டு போலவே முழுவதுமாக இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில், 10 அணிகள், இரண்டு குரூப்களின் கீழ் தலா 5 அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டி போட உள்ளனர். அனைத்து அணிகளும் சொந்த குரூப்பில் உள்ள அணிகளுடன் தலா ஒரு போட்டியும், எதிர் குரூப்பில் உள்ள அணிகளுடன் தலா 2 போட்டிகளிலும் விளையாடும்.

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய தலைவா பட நடிகை.. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க!!

IPL 2024 குரூப் விவரங்கள்:

குரூப் A: KKR, DC, LSG, MI மற்றும் RR

குரூப் B: CSK, PBKS, GT, RCB மற்றும் SRH

Enewz Tamil WhatsApp Channel 

The post நடப்பு ஐபிஎல் தொடருக்கான குரூப் விவரம் வெளியீடு.. சவாலான குரூப்பில் CSK?? appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.