IPL 2024: ஐபிஎல் மீதமுள்ள போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியீடு…, முழு விவரம் இதோ!!

இந்தியாவில் பிரபலமான ஐபிஎல் தொடருக்கான 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை இத்தொடரில் 5 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. அதன் அடிப்படையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது முதல் இடத்தில் உள்ளது.
10 அணிகள் பங்குபெற உள்ள இந்த தொடரில், இரு குரூப்களின் கீழ் தலா 5 அணிகளாக பிரிக்கப்பட்டு உள்ளன.  இந்நிலையில், இந்த லீக் தொடருக்கான முழு அட்டவணையும் வெளியாகி உள்ளது. இதில் வரும் மே 26ம் தேதி சென்னையில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

குரூப் A: மும்பை(MI), ராஜஸ்தான்(RR), கொல்கத்தா (KKR), டெல்லி (DC) மற்றும் லக்னோ (LSG).

குரூப் B: சென்னை (CSK), பஞ்சாப் (PBKS), ஹைதராபாத் (SRH), பெங்களுர் (RCB) மற்றும் குஜராத் (GT).

Enewz Tamil WhatsApp Channel 

அரசு ஊழியர்களுக்கு கடும் கட்டுப்பாடு., சமூக ஊடகங்களில் இத மட்டும் போட்றாதீங்க? அறிவிப்பை வெளியிட்ட J.K.!!!

The post IPL 2024: ஐபிஎல் மீதமுள்ள போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியீடு…, முழு விவரம் இதோ!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.