IPL 2024: ‘ROCKSTAR’ உடன் ஜடேஜா.. இணையத்தில் வைரலாகும் இன்ஸ்டா பதிவு!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின்  17வது சீசன் மார்ச் 22ம் தேதி முதல் 10 அணிகளுக்கு இடையே சிறப்பாக  நடைபெற்று வருகிறது. இத்தொடரின் தொடக்க போட்டியில் சென்னை அணி பெங்களூரு அணியை வீழ்த்தியது. இந்த பரபரப்புக்கு மத்தியில், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா, தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தற்போது ஓர் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார்.

TNTET தேர்வர்களே., 2024 ஆம் ஆண்டின் Paper 1 & 2 தேர்வுக்கான சிறந்த பயிற்சி., நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!!!

அந்த பதிவில் SCHOOL BOYS என்று பதிவிட்டு பிரபல இசையமைப்பாளர் அனிருத்தின் புகைப்படத்தையும் இணைத்துள்ளார். அதில் ஜடேஜா மற்றும் அனிருத் நாற்காலியில் அமர்ந்துள்ளனர். இது விளம்பர படப்பிடிப்பில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

  Enewz Tamil டெலிக்ராம்

 

View this post on Instagram

 

A post shared by Ravindrasinh jadeja (@royalnavghan)

The post IPL 2024: ‘ROCKSTAR’ உடன் ஜடேஜா.. இணையத்தில் வைரலாகும் இன்ஸ்டா பதிவு!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.