IPL 2024: சென்னை vs குஜராத் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு…, வெளியான முக்கிய அப்டேட்!!
இந்தியாவில், ஐபிஎல் தொடரின் 17வது சீசன் இன்று மிக பிரமாண்டமாக தொடங்க உள்ளது. இதில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இந்த முறை, அனைத்து போட்டிகளும், ஒவ்வொரு அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்று வருவதால், ரசிகர்கள் கூடுதல் உற்சாகத்தில் உள்ளனர். இந்த நிலையில் CSK அணி சேப்பாக்கத்தில் வரும் ஏப்ரல் 26ம் தேதி குஜராத் அணிக்கு எதிராக மோத உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கான சின்னம்., இதுதான்? தேர்தல் அதிகாரி சத்யபிரதா அறிவிப்பு!!!
அதாவது நாளை (மார்ச் 23) முதல், இந்த போட்டிக்கான டிக்கெட் விலை விற்பனைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த டிக்கெட்டின் விலையானது ரூபாய் 1700 லிருந்து, ரூ. 2000, ரூ. 2500 மற்றும் ரூ. 6000 என படிப்படியாக உயர்ந்து உள்ளது. இந்த டிக்கெட்டுகள் PAYTM ஆப்பில் கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
The post IPL 2024: சென்னை vs குஜராத் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு…, வெளியான முக்கிய அப்டேட்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


