IPL 2024: CSK கேப்டன் தோனி இல்லையா?? வெளியான அதிர்ச்சி தகவல்!!
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17 வது சீசன் நாளை முதல் பிரம்மாண்டமாக அரங்கேற உள்ளன. இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்த்து போட்டியிட உள்ளது. இந்த நிலையில் இத்தொடர்கான கோப்பை அறிமுக விழா இன்று நடைபெற்றது.
இதில் 10 கேப்டன்கள் பங்கேற்றன. ஆனால் இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பங்கேற்காதது தற்போது சமூக வலைத்தளங்களில் பேச பொருளாக மாறி வருகிறது. ஒரு பக்கம் ருதுராஜ் கெய்க்வாட் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் மறுபக்கம் அவர் துணை கேப்டன் என்பதால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கலாம் என்று தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
ஸ்டைலிஷ் லுக்கில் நடிகர் அஜித்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!
The post IPL 2024: CSK கேப்டன் தோனி இல்லையா?? வெளியான அதிர்ச்சி தகவல்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
