‘பிரப்சிம்ரன் சிங்’ - பஞ்சாப் கிங்ஸின் அதிரடி பேட்ஸ்மேன் | ஐபிஎல் 2024 வல்லவர்கள்

கடந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர் பிரப்சிம்ரன் சிங். இந்த முறையும் தனது அதிரடி பாணி ஆட்டத்தை அவர் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஓராண்டு காலத்தில் உள்ளூர் கிரிக்கெட்டிலும் நல்லமுறையில் ஆடி ரன் சேர்த்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.