IPL 2024: “ஒருவேளை இருக்குமோ..?” சூர்யகுமாரின் இன்ஸ்டா ஸ்டோரி வைரல்!!

இந்திய ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் IPL 2024 தொடர் ஆனது வரும் மார்ச் 22 ஆம் தேதி முதல் மிகப் பிரமாண்டமான தொடங்க உள்ளது. சமீபகாலமாக இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ்  குறித்த தகவல்கள் வெளிவராத நிலையில் தற்போது அவர் தொடர்பான சுவாரஸ்ய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி அவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓர் ஸ்டோரியை பதிவிட்டுள்ளார்.


அதில் உடைந்த சிவப்பு HEART எமோஜியை பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.  மீண்டும் சூர்யகுமார் பார்முக்கு திரும்பி உள்ளதால் எதிர்வரும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு மும்பை அணி கோப்பையை கைப்பற்ற உதவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கடந்த ஜனவரி மாதம் இவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

“சூர்யா 43 ” படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.., அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழுவினர்!!

The post IPL 2024: “ஒருவேளை இருக்குமோ..?” சூர்யகுமாரின் இன்ஸ்டா ஸ்டோரி வைரல்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.