IPL 2024: புதிய தோற்றத்தில் களமிறங்க தயாராகும் விராட் கோலி…, கடந்த ஒரு வருட அதிரடியை தொடருவாரா??

2024 இந்தியன் பிரீமியர் லீக் தொடர் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை மறுநாள் (மார்ச் 22) முதல் அரங்கேற உள்ளது. இத்தொடருக்காக CSK, MI, RCB உட்பட 10 அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தொடரை RCB அணி வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்த நிலையில் இந்திய வீரர் விராட் கோலி குறித்து ஓர் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

  ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்.. இந்த தேதிக்குள் மொபைல் வெரிஃபிகேஷன் செய்யப்படும்.. முழு விவரம் உள்ளே!!

அதாவது எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக புதிய தோற்றத்தில் விராட் கோலி உள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மேலும் RCB ரசிகர்கள் ஒரு படி மேலே சென்று கடந்த 2022ம் ஆண்டு T20 உலக கோப்பை தொடருக்கு முன்பு விராட் கோலி புதிய தோற்றத்தில் விளையாடிய பொழுது பாகிஸ்தானுக்கு எதிராக 53 பந்தில் 82 ரன்கள் விளாசி இந்திய அணியை வெற்றி பெற செய்தார். இதே போன்று இத்தொடரிலும் செயல்படுவார் என்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் :  Enewz Tamil இன்ஸ்டாகிராம்

The post IPL 2024: புதிய தோற்றத்தில் களமிறங்க தயாராகும் விராட் கோலி…, கடந்த ஒரு வருட அதிரடியை தொடருவாரா?? appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.