IPL 2024: தோனியுடனான சிறந்த தருணத்தை நினைவு கூர்ந்த ஜடேஜா.. அவரே சொன்ன கருத்து வைரல்!!
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் வரும் மார்ச் 22ம் முதல் மே மாத இறுதிவரை அரங்கேற உள்ளது. இத்தொடருக்கான மினி ஏலம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதன் மூலம், அனைத்து அணிகளும் தங்களுக்கு வேண்டிய வீரர்களை போட்டி போட்டு கொண்டு ஏலத்தில் எடுத்து கொண்டனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி குறித்து அந்த அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா முக்கிய கருத்தை கூறியுள்ளார்.
TNPSC குரூப் 4 தேர்வர்களே., தேர்ச்சி பெறுவதற்கான சிறந்த பயிற்சி? அரிய வாய்ப்பை தவற விடாதீங்க!!!
அதாவது, இந்த தருணம் எப்போதும் எனக்கு சிறந்த நினைவாக இருக்கும் தலயிடம் இருந்து பெற்ற இந்த அனைப்பை ஒருபோதும் மறக்க மாட்டேன். எனது இதயத்தில் இந்த தருணம் எப்போதும் நீங்கா இடம் பிடித்திருக்கும். தற்போது இவரின் கருத்து சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil WhatsApp Channel
The post IPL 2024: தோனியுடனான சிறந்த தருணத்தை நினைவு கூர்ந்த ஜடேஜா.. அவரே சொன்ன கருத்து வைரல்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
