“அணித் தேர்வில் முட்டாள்கள் தலையிடக் கூடாது” - கோலி விவகாரத்தில் முன்னாள் வீரர் சாடல்
மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டித் தொடரில் விராட் கோலி இந்திய அணியில் தேவையில்லை என்ற சில செய்தி பரவும் நிலையில், அது குறித்து கடும் விமர்சனங்களும் வசைகளும் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், பிசிசிஐ செயலர் ஜெய் ஷாவை முன்னாள் இந்திய அதிரடி ஆல்ரவுண்டர் கீர்த்தி ஆசாத், கடுமையாக விமர்சித்துள்ளது பரபரப்பாகியுள்ளது.
விராட் கோலி டி20 உலகக் கோப்பைக்குத் தேவையில்லை. அவர் ஸ்லோவாக ஆடுகிறார் என்றெல்லாம் கூறி அவரை தேர்வு செய்யாமல் இருப்பதற்கான முன்னோட்டமாக சில கருத்துக்கள் பரப்பப்பட்டன. எந்த ஒரு தீவிர நிலைப்பாட்டு முடிவு எட்டப்படுவதற்கும் ஒரு வெளிப்படையான நிகழ்முறைகள் உள்ளன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
