WPL 2024: இறுதிப் போட்டிக்கு முன்னேற போவது யார்?? மும்பைக்கு எதிராக மந்தனா தலைமை ஜெயிக்குமா??
மகளிர் பிரிமியர் லீக் தொடரின் 2வது சீசன் கடந்த பிப்ரவரி 23ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்றுகள் அனைத்தும் முடிந்த நிலையில், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி அணி இறுதிப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதில், மும்பை மற்றும் RCB அணிகளுக்கு இடையிலான எலிமினேட்டர் போட்டி இன்று (மார்ச் 15) டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
சென்னை அருகே நிலநடுக்கம் உணர்வு., 3.9 ரிக்டர் அளவில் பதிவு., வெளியான அதிர்ச்சி தகவல்!!!
நடப்பு WPL லீக் தொடரில், இந்த இரு அணிகளும் 2 முறை மோதி உள்ளன. இதில் இரு அணிகளுமே தலா ஒரு வெற்றி பெற்றுள்ளனர். ஆனாலும் பலம் வாய்ந்த மும்பை அணிக்கு எதிரான இன்றைய போட்டியானது RCB அணிக்கு பெரும் சவாலாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை மற்றும் RCB அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
The post WPL 2024: இறுதிப் போட்டிக்கு முன்னேற போவது யார்?? மும்பைக்கு எதிராக மந்தனா தலைமை ஜெயிக்குமா?? appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
