“தோனி ஒரு டீசல் எஞ்சினை போன்றவர்!” - டி வில்லியர்ஸ் புகழாரம்

மும்பை: "தோனி ஒரு டீசல் எஞ்சினை போன்றவர். அது எப்படி முடிவில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறதோ, அதுபோல் தோனியும் இருக்கிறார்" என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸ் புகழ்ந்துள்ளார்.

டி வில்லியர்ஸ் தனது யூடியூப் சேனலில் தோனி குறித்து பேசுகையில், " தோனிக்கு இது இறுதி சீசனாக இருக்குமா... யாருக்கும் அது தெரியாது. தோனி ஒரு டீசல் எஞ்சினை போன்றவர். அது எப்படி முடிவில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறதோ அதுபோல் தோனியும் தொடர்ந்து இயங்குகிறார். என்ன ஓர் அற்புதமான வீரர், என்ன ஓர் அற்புதமான கேப்டன்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.