ISL 2024: 4 கோல் அடித்து அசத்தல்… கேரளா அணியை வீழ்த்தி மோகன் பாகன் வெற்றி!!
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 10வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் மோகன் பாகன் அணிகள் மோதின. அதன்படி ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் மோகன் பாகன் அணியின் அர்மாண்டோ கோல் ஒன்றை அடித்தார். இதன் விளைவாக முதல் பாதி முடிவில் 1-0 என்ற கணக்கில் மோகன் பாகன் அணி முன்னிலையில் இருந்தது.
இனியா சீரியல் வில்லி நடிகர் ஆர்யாவுடன் சேர்ந்து நடித்தவரா?? ஆதாரத்துடன் வெளிவந்த புகைப்படம்!!
இதனை தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதியில் ஆட்டத்தின் 60வது, 68வது மற்றும் 90+7வது நிமிடங்களில் முறையே மோகன் பாகன் அணியின் அர்மாண்டோ, தீபக் மற்றும் ஜேசன் தலா ஒரு கொலை பதிவு செய்தனர். இதற்கிடையில் கேரள அணியின் விபின் ஒரு கோலும், டிமிட்ரியோஸ் 2 கோல்களும் அடித்தனர். இறுதியில் மோகன் பவன் அணி 4-3 என்ற கோல் கணக்கில் கேரளா அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.
Enewz Tamil WhatsApp Channel
The post ISL 2024: 4 கோல் அடித்து அசத்தல்… கேரளா அணியை வீழ்த்தி மோகன் பாகன் வெற்றி!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
