ரஞ்சி கோப்பை | விதர்பா வெற்றிக்கு 290 ரன் தேவை
மும்பை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் கடைசி நாளான இன்று விதர்பா அணியின் வெற்றிக்கு மேற்கொண்டு 290 ரன்கள் தேவையாக உள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தபோட்டியில் மும்பை அணி முதல்இன்னிங்ஸில் 224 ரன்களும், விதர்பா அணி 105 ரன்களும் எடுத்தன. 119 ரன்கள் முன்னிலையுடன்2-வது இன்னிங்ஸை விளையாடியமும்பை அணி 418 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக முஷீர் கான் 136, அஜிங்க்ய ரஹானே 73, ஸ்ரேயஸ் ஐயர் 95 ரன்கள் எடுத்தனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
