ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியீடு.. ரோஹித் சர்மா & விராட் கோலி முன்னேற்றம்!!
ICC அவ்வப்போது அனைத்து வகையான கிரிக்கெட்டிற்கும் தரவரிசைப் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார். அதே சமயம் விராட் கோலி போட்டிகளில் விளையாடாமல் அதை இடத்தில் உள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் புதிய மாற்றம்., இப்போது 3ஆக பிரிப்பு., அரசு அதிரடி அறிவிப்பு!!!
அதாவது ரோஹித் சர்மா 751 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளார். மேலும் விராட் கோலி 737 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளார். அதே நேரத்தில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் (859) முதலிடத்தில் உள்ளார். இதையடுத்து இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (824) 2-வது இடத்திலும், தொடர்ந்து பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் (768 புள்ளிகள்) 3வது இடத்திலும் உள்ளார்கள். ரோஹித் சர்மா தற்போது 2 வடிவங்களின் (டெஸ்ட் மற்றும் ஒருநாள்) டாப் 10 ஐசிசி தரவரிசையில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய வீரர் என்பது சிறப்பிற்குரியது.
Enewz Tamil WhatsApp Channel
The post ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியீடு.. ரோஹித் சர்மா & விராட் கோலி முன்னேற்றம்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
