ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் தொடர் | 2-வது சுற்றில் பி.வி.சிந்து
பர்மிங்காம்: ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து, 26-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் இவோன் லியுடன் மோதினார். இதில் முதல் செட்டை சிந்து 21-10 என கைப்பற்றினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
