ஐபிஎல் 2024 வல்லவர்கள் | ரச்சின் ரவீந்திரா - மஞ்சள் படையின் ரட்சகன்!
நடப்பு ஐபிஎல் சீசனில் பேட்டிங் ஆல்ரவுண்டரான ரச்சின் ரவீந்திராவை ரூ.1.8 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இவர் சென்னை அணிக்கு ஏலத்தில் கிடைத்த ஜாக்பாட் வீரர் என பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை ரச்சின் வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
