ICC தரவரிசை: 3 ஃபார்மெட்டிலும் முதல் இடத்தை அலங்கரிக்கும் இந்தியா… வெளியான முக்கிய அப்டேட்!!
இந்திய ஆடவர் அணியானது, இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும் அடுத்து நடைபெற்ற 4 ஆட்டங்களை வென்று 4-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது. அதன் விளைவாக டெஸ்ட் தர வரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
தமிழக டாஸ்மாக் கடைகளில் வந்த அதிரடி மாற்றம்.., இனி இதுதான் நடைமுறை!!!
இதன் காரணமாக T20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று ஃபார்மேட்டிலும் முதல் இடத்தில் இந்திய அணி உள்ளதும் சிறப்புக்குரியது. மேலும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவாசை பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்திய அணி ஏற்கனவே ஒரு நாள் கிரிக்கெட் (121 புள்ளி), டி20 கிரிக்கெட் (266 புள்ளி) தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil WhatsApp Channel
The post ICC தரவரிசை: 3 ஃபார்மெட்டிலும் முதல் இடத்தை அலங்கரிக்கும் இந்தியா… வெளியான முக்கிய அப்டேட்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
