டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட் தரவரிசை: அனைத்திலும் இந்திய அணி முதலிடம்
துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள், சர்வதேச டி20 போட்டிகள் என மூன்றிலும் முதலிடம் பிடித்துள்ளது.
அண்மையில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றது. இந்நிலையில் ஐசிசி, நேற்று டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி 122 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
