ஒலிம்பிக் தகுதிச் சுற்று: இந்திய மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் பூனியா, ரவி தாஹியா தோல்வி
சோனேபட் (ஹரியாணா): ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான போட்டியில் இந்திய மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் பூனியா, ரவி தாஹியா ஆகியோர் தோல்வி அடைந்தனர்.
இந்த ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டி ஹரியாணாவின் சோனேபட் நகரில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஃப்ரீஸ்டைல் 65 கிலோ பிரிவு அரை இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் பஜ்ரங் பூனியா, ரோஹித் குமார் ஆகியோர் மோதினர். இதில் ரோஹித் குமார் 9-1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
