IND vs ENG 5th Test: இந்திய அணியில் அறிமுகமானார் தேவ்தத் படிக்கல்.. வெளியான முக்கிய அப்டேட்!!
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் உள்ள HPCA மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் ஆட்டத்தில் சீனியர் வீரர்கள் இடம் பெற்றுள்ள நிலையில் ஓர் ஆச்சரிய சம்பவம் நிகழ்ந்தது.
TNPSC குரூப் 1 முதன்மை தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு., இந்த லிங்கில் பார்க்கலாம்!!!
அதாவது இளம் வீரர் தேவ்தத் படிக்கல் இந்திய அணியில் அறிமுகமானார். இவருக்கு அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தொப்பி அணிந்து, கைகுலுக்கி வரவேறுத்தார். மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகும் 312வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் . இதை பார்க்கும் போது விரைவில் இவரைப் போன்று நிறைய இளம் வீரர்களுக்கு இந்திய நிர்வாகம் வாய்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Enewz Tamil WhatsApp Channel
The post IND vs ENG 5th Test: இந்திய அணியில் அறிமுகமானார் தேவ்தத் படிக்கல்.. வெளியான முக்கிய அப்டேட்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
