IND vs ENG 5th Test: நாளைய போட்டிக்கு இன்றே பிளேயிங் லெவன் அறிவிப்பு…, அணி நிர்வாகம் வெளியீடு!!  

இங்கிலாந்து அணியானது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த இரு அணிகள் எப்போதும் மோதினாலுமே ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு உண்டாகும். அதே போன்ற எதிர்பார்ப்பு தான் இத்தொடருக்கும் எழுந்துள்ளது. இந்த தொடர், கடந்த ஜனவரி 25 ம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான, இங்கிலாந்து அணியின் ப்ளெயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட்ட அந்த அணியில் கேப்டனான பென் ஸ்டோக்ஸ் இடம்பெற்றுள்ளார். இந்திய அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியை கீழ்க்காணலாம்.

புதுச்சேரி கொடூர சம்பவம்.. சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்.. முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!!

5வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து விளையாடும் லெவன்:

க்ராலி, டக்கெட், போப், ரூட், பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஃபோக்ஸ் (WK), ஹார்ட்லி, வூட், பஷீர் மற்றும் ஆண்டர்சன்.

Enewz Tamil WhatsApp Channel 

The post IND vs ENG 5th Test: நாளைய போட்டிக்கு இன்றே பிளேயிங் லெவன் அறிவிப்பு…, அணி நிர்வாகம் வெளியீடு!!   appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.