இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் | தகுதி சுற்றில் சுமித் நாகல் வெற்றி

இந்தியன் வெல்ஸ்: இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சுமித் நாகல் தகுதி சுற்றில் வெற்றி பெற்றார்.

அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர்ஒற்றையர் பிரிவு தகுதி சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல், வைல்டு கார்டு வீரரான அமெரிக்காவின் ஸ்டீபன் டோஸ்தானிக்குடன் மோதினார். இதில் சுமித் நாகல் 6-2, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.