கிரிக்கெட் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.., இனி இந்த போட்டியை இலவசமாக ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்!!
கிரிக்கெட் ரசிகர்களின் அனைவரது எதிர்ப்பார்ப்பும் தற்போது, T20 உலக கோப்பையை வெல்ல போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதில் குறிப்பாக, இந்த T20 உலக கோப்பை முழுவதுமாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருப்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், உலக கோப்பையை இலவசமாக காணுவதற்கான முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, ஏற்கனவே டிஜிட்டல் முறையில் ஒளிபரப்புவதற்கான லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய உள்ளதாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் அறிவித்தது.
பள்ளி மாணவர்களே.., 2 நாட்கள் விடுமுறை நீட்டிப்பு.., மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!
இதன் தொடர்ச்சியாக, T20 உலகக் கோப்பை 2024 தொடரை மொபைலில் இலவசமாக ஒளிபரப்பப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் இந்த போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. மேலும் இந்திய அணி விளையாட உள்ள போட்டிகளையும், உலகக் கோப்பையின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளையும் டிடி ஸ்போர்ட்ஸ் (ஃப்ரீ டிஷ்) இலவசமாக ஒளிபரப்பும் என அறிவித்துள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
The post கிரிக்கெட் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.., இனி இந்த போட்டியை இலவசமாக ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

