IND vs ENG 2024 : கடைசி டெஸ்ட் போட்டியில் மழை வருமா..? வெளியான வானிலை அறிக்கை!!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து ஆடவர் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்று தொடரிலும் முன்னிலை வைக்கிறது. தொடர்ந்து 5வது மற்றும் கடைசி   போட்டி  ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தில் வரும் மார்ச் 7ம் தேதி முதல் நடக்கிறது. இந்நிலையில் இந்த மைதானத்தின் வானிலை முன்னறிவிப்பின்படி ஆட்டத்தின் போது மழை குறுக்கிடாது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

TET தேர்வர்கள் கவனத்திற்கு.., இதுக்கு உடனே APPLY பண்ணுங்க.., வெளியான மாஸ் அறிவிப்பு!!!!

அதாவது ஆட்டத்தின் முதல் இரு நாட்களில் மிதமான வெப்பநிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4வது மற்றும் 5வது நாளில், சராசரி வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 10% மழை பொழிவுக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த வானிலை நிலவரத்தின் படி, இப்போட்டி தடையின்றி நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

The post IND vs ENG 2024 : கடைசி டெஸ்ட் போட்டியில் மழை வருமா..? வெளியான வானிலை அறிக்கை!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.