எம்.எஸ்.தோனியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது: முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் விளக்கம்
மும்பை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும், முன்னாள் கேப்டனுமான சுனில் கவாஸ்கர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது. இதைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி வரும் 7-ம் தேதி தர்மசாலாவில் தொடங்க உள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

