தமிழகத்துக்கு எதிரான போட்டியில் மோசமான ஆட்டம்: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஸ்ரேயஸ் ஐயர்
மும்பை: ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் அரை இறுதியில் ஸ்ரேயஸ் ஐயர் மோசமாக விளையாடி குறைந்த ரன்களில் அவுட்டானார். இதையடுத்து அவர் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதியில் தமிழகம் - மும்பை அணிகள் மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் விளையாடி வருகின்றன. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த அரையிறுதிப் போட்டியில் தமிழக அணி, 41 முறை சாம்பியனான மும்பை அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

