AUS vs NZ 1st Test: 172 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி.. லியோனின் சுழலில் வீழ்ந்த நியூசிலாந்து!!
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எதிராக ஆஸ்திரேலியா அணியானது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி கடந்த பிப்ரவரி 29 ஆம் தேதி முதல் நடைபெற்றது. இந்த போட்டியில், தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா அணி 383 ரன்களும், நியூசிலாந்து அணி 179 ரன்களும் எடுத்திருந்தனர்.
204 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா அணி, 2வது இன்னிங்ஸில் 164 ரன்கள் குவித்தது. இதன் மூலம், 369 ரன்களை இலக்காக கொண்டு தனது 2வது இன்னிங்கிஸை தொடங்கிய நியூசிலாந்து அணி 196 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து, 172 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்று, 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
The post AUS vs NZ 1st Test: 172 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி.. லியோனின் சுழலில் வீழ்ந்த நியூசிலாந்து!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

