3 புள்ளிகள் வித்தியாசத்தில் புனேரி பால்டன் வெற்றி.. முதல் முறையாக கோப்பையை வென்று அசத்தல்!!
புரோ கபடி லீக் 10-வது சீசனின் இறுதிப்போட்டி நேற்று (மார்ச் 1) நடைபெற்றது. இதில் புனேரி பால்டன் மற்றும் ஹரியானா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை பெற்றனர். ஆனாலும் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் ஆதிக்கம் செலுத்திய புனேரி பால்டன் அணி 28-25 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதில் புனேரி பால்டன் அணி 2 முறை ஆல் அவுட் புள்ளிகளையும் பெற்று அசத்தியது.
தமிழகத்தில் சார்-பதிவாளர் அலுவலக பத்திர பதிவுக்கு புதிய வசதி., அமைச்சர் மூர்த்தி தொடக்கம்!!!
இதன் மூலம் புரோ கபடி லீக் தொடரில் முதல் முறையாக கோப்பையை வென்று அசத்தியது புனேரி பால்டன் அணி. கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறிய நிலையில் இந்த ஆண்டு கோப்பையை தட்டி தூக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
The post 3 புள்ளிகள் வித்தியாசத்தில் புனேரி பால்டன் வெற்றி.. முதல் முறையாக கோப்பையை வென்று அசத்தல்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

