PKL 2024: நடப்பு சாம்பியனை துவம்சம் செய்த ஹரியானா.. இறுதிப் போட்டிக்கு முன்னேறி அபாரம்!!

புரோ கபடி தொடரின் 10-வது சீசன் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்  அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை பெற்றனர். ஆனாலும் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் ஆதிக்கம் செலுத்திய ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி  31-27 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ஐயோ அது நா இல்ல.., யாரும் நம்பாதீங்க.., குமுறும் எதிர்நீச்சல் நடிகை.., வைரலாகும் வீடியோ பதிவு!!!
இதில் ஹரியானா ஸ்டீலர்ஸ் 2 முறை ஆல் அவுட் புள்ளிகளை பெற்றது. மற்றொரு அரை இறுதி போட்டியில் போட்டியில் புனேரி பல்டன் மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் துவக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடிய புனேரி பல்டன் அணி 37-21 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

The post PKL 2024: நடப்பு சாம்பியனை துவம்சம் செய்த ஹரியானா.. இறுதிப் போட்டிக்கு முன்னேறி அபாரம்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.