WPL 2024: கிரண் நவ்கிரே (57) வானவேடிக்கை..  7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அசத்தல் வெற்றி!!

இந்தியாவில் மகளிர் பிரிமியர் லீக் தொடர் கடந்த 4ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ்  மோதின. இப்போட்டியில் முதலில் விளையாடிய மும்பை அணியில் பேட்ஸ்மேன்கள் அபாரமாக செயல்பட 20 ஓவர் முடிவில் 161 ரன்கள் குவித்தது. இதில் ஹேலி மேத்யூஸ் சிறப்பாக விளையாடி (55 ரன்கள்) அரைசதம் விளாசினார்.

தமிழகத்தில் வருவாய் அலுவலர்களின் கோரிக்கை நிறைவேற்றம்., அரசாணை வெளியீடு., போராட்டம் வாபஸ் பெறுமா?

இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ்  அணியில் அலிசா ஹீலி  26 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அதன்பிறகு கிரண் நவ்கிரே, ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் சிறப்பாக விளையாடி 55 ரன்கள் விளாசினார். இதை அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டியதால் 16.3 ஓவர் முடிவில் 163 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி பெற்றது.

Enewz Tamil WhatsApp Channel 

The post WPL 2024: கிரண் நவ்கிரே (57) வானவேடிக்கை..  7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அசத்தல் வெற்றி!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.