பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தங்கள்.. A + கிரேடில் விராட், ரோஹித் & ஜடேஜா.. முழு விவரம் உள்ளே!!
தற்போதைய இந்திய ஆடவர் அணி சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் முக்கிய தொடர்களில் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து வெளியேறி வருகிறது. இது ரசிகர்களுக்கு சற்று வருவதை அளிக்கும் வகையில் உள்ளது. ஆனாலும் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு பல சாதனைகளை படைத்து வந்தன.
குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி , பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஐசிசி தொடரில் மிக துல்லியமாக செயல்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். இதன் விளைவாக இவர்களுக்கு BCCI நிர்வாகம் மத்திய ஒப்பந்தங்களில் ஏ கிரேடை வழங்கியுள்ளது. நடப்பு ஆண்டு BCCI வருடாந்திர மத்திய ஒப்பந்தங்களை விரிவாக கீழ் காணலாம்.
மக்களவை தேர்தல் எதிரொலி: தமிழகத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் வருகை., இந்த தேதியில்? வெளியான அறிவிப்பு!!!
2023/24 இந்திய ஆடவர் அணிக்கான வருடாந்திர மத்திய ஒப்பந்தங்கள்:
கிரேடு A + – ரோஹித், கோஹ்லி, பும்ரா, ஜடேஜா.
கிரேடு A – அஷ்வின், ஷமி, சிராஜ், ராகுல், கில், ஹர்திக்
கிரேடு B – சூர்யா, ரிஷப், குல்தீப், அக்சர், யஷஸ்வி.
கிரேடு C – ரிங்கு, திலக், ருதுராஜ், ஷர்துல், துபே, பிஷ்னோய், ஜிதேஷ், சுந்தர், முகேஷ், சஞ்சு, அர்ஷ்தீப், பாரத், கிருஷ்ணா, அவேஷ், ரஜத் படிதார்.
Enewz Tamil WhatsApp Channel
The post பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தங்கள்.. A + கிரேடில் விராட், ரோஹித் & ஜடேஜா.. முழு விவரம் உள்ளே!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

